நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ கவர்னர் சந்திப்பு

ரிசர்வ் வங்கி கவர்னர் ஷக்திகாந்த தாஸ் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார்.
நிர்மலா சீதாராமனுடன் ஆர்பிஐ கவர்னர் சந்திப்பு
x
ரிசர்வ் வங்கி கவர்னர் ஷக்திகாந்த தாஸ் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து பேசினார். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி 4.5 சதவீதம் என்ற பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு  முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்