உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து
பதிவு : டிசம்பர் 12, 2018, 12:28 PM
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.


* அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளில் இருந்து விலகுவது என்பது, எதிர்ப்பை பதிவு செய்யும் விஷயம் என்று தெரிவித்துள்ள ரகுராம், உர்ஜித் படேலின் ராஜினாமா கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

* உர்ஜித் படேலின் ராஜினாமா குறித்து இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ரகுராம் ராஜன், அவரை இந்த நிலைக்கு தள்ளியது எது என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

* ரிசர்வ் வங்கியுடனான உறவு குறித்து அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ள ரகுராம் ராஜன், உர்ஜித் படேலின் ராஜினாமாவிற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உர்ஜித் பட்டேல் ராஜினாமா : "வங்கித்துறைக்கு பெரும் இழப்பு" - பிரதமர் மோடி

உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது வங்கித்துறைக்கு பெரும் இழப்பு என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

226 views

பணப்புழக்கம் ரூ.20 லட்சம் கோடியை தாண்டியது - இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

89 views

பல்வேறு நாடுகளில் சேவை தரும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு

ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கிவரும் நிறுவனங்கள், தங்களது தகவல்களை இந்தியாவில் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதித்த காலக்கெடு அக்டோபர் 15 முடிகிறது.

201 views

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

261 views

பிற செய்திகள்

டிஜிபிக்களை மாநில அரசு தங்கள் இஷ்டத்திற்கு நியமிக்க முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி

மாநில அரசுகள் டிஜிபிக்களை தங்கள் இஷ்டம் போல் நியமனம் செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

1 views

சென்னை விமான நிலையத்தில் போலியான இ- டிக்கெட் மூலம் நுழைந்த இளம்பெண் கைது

போலியான இ டிக்கெட் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு நுழைந்த ஒடிசா மாநில இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

8 views

குழந்தைகளுக்கு திருக்குறள் கற்று கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்

திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் ஜெயக்குமார் மாஃபா பாண்டியராஜன்,வளர்மதி ஆகியோர் மரியாதை

7 views

தேக்கம்பட்டி : யானைகள் மவுத் ஆர்கன் வாசிக்க ரஷ்ய கலை குழுவினர் நடனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாமில் 28 யானைகள் பங்கே​ற்றுள்ளன.

4 views

உளுந்தூர்பேட்டை : சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

10 views

ஸ்டாலின் கிராம பயணம் - முதலமைச்சர் விமர்சனம்

திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் ஆதாயத்திற்காக கிராமம் கிராமமாக செல்கிறார் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.