நீங்கள் தேடியது "Urjith Patel"

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து
12 Dec 2018 12:28 PM IST

உர்ஜித் படேல் ராஜினாமா : ரகுராம் ராஜன் கருத்து

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததற்கு, இந்தியர்கள் அனைவரும் கவலைப்பட வேண்டும் என முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.