நீங்கள் தேடியது "Father In Law"

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவி கொலை
1 July 2019 11:30 AM GMT

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவி கொலை

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவியை தாயே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

மருமகனை அரிவாளால் வெட்டி சாய்த்த மாமனார்...
9 Feb 2019 9:41 PM GMT

மருமகனை அரிவாளால் வெட்டி சாய்த்த மாமனார்...

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகளுடன் வாழ மறுத்த மருமகனை வெட்டி கொன்ற மாமனார் போலீசில் சரணடைந்தார்.

மூத்த மாமனார் உடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை
4 Jan 2019 4:28 AM GMT

மூத்த மாமனார் உடன் தகாத உறவு : மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை

தகாத உறவினால் வேளாங்கண்ணியில் ஒரு மகளை கொலை செய்துவிட்டு விஜயவாடாவில் மற்றொரு மகளுடன், தாய் ரயில் முன் பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருமகனை வெட்டிக்கொன்ற வழக்கு : மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து
8 Dec 2018 9:39 PM GMT

மருமகனை வெட்டிக்கொன்ற வழக்கு : மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை ரத்து

குடித்துவிட்டு மகளுடன் தகராறு செய்த மருமகனை வெட்டி கொன்ற மாமனாருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

குடும்ப தகராறு - மாமனாரைக் கொன்ற மருமகன்...
4 Oct 2018 11:57 PM GMT

குடும்ப தகராறு - மாமனாரைக் கொன்ற மருமகன்...

ஆம்பூரில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மருமகனை அடித்து உதைத்த மாமனார்...
18 July 2018 11:30 AM GMT

மருமகனை அடித்து உதைத்த மாமனார்...

கோவையில் மகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மருமகனை மாமனாரே அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.