குடும்ப தகராறு - மாமனாரைக் கொன்ற மருமகன்...
பதிவு : அக்டோபர் 05, 2018, 05:27 AM
ஆம்பூரில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் குடும்ப தகராறு காரணமாக மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாமனார் பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ஆம்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய காணிக்கராஜை தேடி வருகின்றனர். மாமனாரை மருமகன் கொன்ற சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.