56 வயது மாமனாருக்கு புது மனைவி கனவு.. தடையாய் இருந்த மகனும்,மருமகளும்.. ஆத்திரத்தில் மாமனாரே செய்த கொடூரம்-நெல்லையில் பயங்கரம்

x
  • நெல்லையில் இரண்டாவது திருமணம் செய்ய துடித்த மாமனாருக்கு, தடையாக இருந்த மருமகள் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

Next Story

மேலும் செய்திகள்