இளம்பெண் த*கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது

x

இளம்பெண் த*கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இளம்பெண் த*கொலை செய்த விவகாரத்தில் கணவர், மாமனார், மாமியார் கைது

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக திருமணமான 78 நாளில் த*கொலை

தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பிவிட்டு, பூச்சி மருந்து உட்கொண்டு த*கொலை செய்த இளம்பெண்

கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது


Next Story

மேலும் செய்திகள்