2 வருடம் காத்திருந்து மருமகனை ஆணவ கொலை செய்த மாமனார்.. மிரளவிட்ட மிளகாய் பொடி பயங்கரம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

x

கர்நாடகாவில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவ கொலை.

மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் மருமகனை கொடூரமாக கொன்ற மாமனார்.

இரு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, தற்போது சொந்த ஊர் திரும்பிய நிலையில் சம்பவம்.

கண்ணில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை.

பெண்ணின் தந்தை கைது - தலைமறைவாக உள்ள கூட்டாளிகள் இருவருக்கு வலை


Next Story

மேலும் செய்திகள்