நீங்கள் தேடியது "farmers protest"

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி
27 Jun 2019 2:34 PM GMT

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை வளர்ச்சி என்பதா? - மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி

மக்கள் எதிர்க்கும் திட்டங்களுக்கு ஏன் தடைவிதிக்க கூடாது என, மாநிலங்களவையில் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.

ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும் - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.
27 Jun 2019 1:52 PM GMT

"ஹைட்ரோ-கார்பன் கிணறு தோண்ட தடை வேண்டும்" - மக்களவையில் கோரிக்கை விடுத்த நாகை எம்.பி.

நாகை மாவட்டத்தில், ஹைட்ரோ-கார்பன் கிணறுகள் தோண்ட தடை விதிக்க வேண்டும் என, மக்களவையில் எம்.பி. செல்வராஜ் கோரிக்கை விடுத்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்
27 Jun 2019 10:22 AM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கும் முடிவை, மத்திய அரசு கைவிட வேண்டும் என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகள் - உயர்நீதிமன்றம் தள்ளுபடி
27 Jun 2019 3:08 AM GMT

விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகள் - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

விவசாய நிலங்களின் மீது உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க தடை கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் : 3 லட்சம் பேர் பங்கேற்பு
23 Jun 2019 2:06 PM GMT

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனிதசங்கிலி போராட்டம் : 3 லட்சம் பேர் பங்கேற்பு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்
22 Jun 2019 9:27 PM GMT

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
12 Jun 2019 12:22 PM GMT

மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ,ஆடு, மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் - 50 பேர் கைது
8 Jun 2019 11:02 AM GMT

சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் - 50 பேர் கைது

சிதம்பரம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு
4 Jun 2019 10:19 AM GMT

10 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு - அமைச்சர் செல்லூர் ராஜு

விவசாயிகளுக்கு 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை : விவசாயிகள் நூதன போராட்டம்
3 Jun 2019 9:54 AM GMT

8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை : விவசாயிகள் நூதன போராட்டம்

எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய கோரி சேலம் அருகே விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு
2 Jun 2019 8:57 AM GMT

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.