நீங்கள் தேடியது "Family Issue"

2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்
15 Nov 2019 4:45 AM GMT

"2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு" - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்

தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : 83 படத்தின் புதிய புகைப்படம்
15 Nov 2019 3:59 AM GMT

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : '83' படத்தின் புதிய புகைப்படம்

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது.

அதிபர் தேர்தலில் பிற நாட்டு அதிபர்களின் தலையீடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புகார்
15 Nov 2019 2:45 AM GMT

"அதிபர் தேர்தலில் பிற நாட்டு அதிபர்களின் தலையீடு" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புகார்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

கினியா : அதிபருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்
15 Nov 2019 2:40 AM GMT

கினியா : அதிபருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

கினியாவில், அதிபர் ALPHA CONDE-க்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன் : கணவனை கொன்ற மனைவி
16 Oct 2019 3:44 AM GMT

நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன் : கணவனை கொன்ற மனைவி

உறவினர் இளைஞருடன் சேர்ந்து கொலை செய்த கொடூரம்

விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்
21 July 2019 3:50 AM GMT

விருத்தாச்சலம் : குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது தாக்குதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் குடும்ப நடத்த வர மறுத்த மனைவி மற்றும் அவரை அனுப்பி வைக்க மறுத்த மாமியாரை மருமகன் கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.

குடித்து விட்டு தொந்தரவு - கணவன் அடித்துக் கொலை
10 Jun 2019 5:18 AM GMT

குடித்து விட்டு தொந்தரவு - கணவன் அடித்துக் கொலை

திருத்தணி அருகே கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.