கினியா : அதிபருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

கினியாவில், அதிபர் ALPHA CONDE-க்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கினியா : அதிபருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்
x
கினியாவில், அதிபர் ALPHA CONDE-க்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு தீ வைத்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்