நீங்கள் தேடியது "illegal affair"

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - 9 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார்
13 May 2020 1:41 PM GMT

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - 9 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார்

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவியை, ஒன்பது மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்

2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்
15 Nov 2019 4:45 AM GMT

"2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு" - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்

தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : 83 படத்தின் புதிய புகைப்படம்
15 Nov 2019 3:59 AM GMT

கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : '83' படத்தின் புதிய புகைப்படம்

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது.

அதிபர் தேர்தலில் பிற நாட்டு அதிபர்களின் தலையீடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புகார்
15 Nov 2019 2:45 AM GMT

"அதிபர் தேர்தலில் பிற நாட்டு அதிபர்களின் தலையீடு" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புகார்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.

கினியா : அதிபருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்
15 Nov 2019 2:40 AM GMT

கினியா : அதிபருக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டம்

கினியாவில், அதிபர் ALPHA CONDE-க்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி
7 Nov 2019 3:47 AM GMT

மகனுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் : விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி

கரூர் மாவட்டம் பரமத்தி நொய்யல் குறுக்குச் சாலையில், தீப்பிடிந்த நிலையில் கிடந்த காருக்குள், ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

கள்ள தொடர்பை தட்டி கேட்ட பெண் காவலர் : அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது
3 Nov 2019 2:31 AM GMT

கள்ள தொடர்பை தட்டி கேட்ட பெண் காவலர் : அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது

சென்னையை அடுத்த பரங்கிமலையில் கள்ள தொடர்பை தட்டி கேட்ட பெண் காவலரை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

திருமணமாகாமல் பெற்ற குழந்தை கொலை : சடலத்தை பையில் வைத்திருந்த மாணவி
20 Oct 2019 8:28 AM GMT

திருமணமாகாமல் பெற்ற குழந்தை கொலை : சடலத்தை பையில் வைத்திருந்த மாணவி

கல்லூரி மாணவியின் புத்தகப் பையில் இருந்து குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன் : கணவனை கொன்ற மனைவி
16 Oct 2019 3:44 AM GMT

நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன் : கணவனை கொன்ற மனைவி

உறவினர் இளைஞருடன் சேர்ந்து கொலை செய்த கொடூரம்

கள்ளக் காதலியின் மகனை கீழே தள்ளிய கொடூரம் : கைதான காதலன், ஒப்புதல் வாக்குமூலம்
7 Oct 2019 2:57 AM GMT

கள்ளக் காதலியின் மகனை கீழே தள்ளிய கொடூரம் : கைதான காதலன், ஒப்புதல் வாக்குமூலம்

பொள்ளாச்சி அருகே குழந்தையை கீழே தள்ளி கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி
22 July 2019 8:07 AM GMT

கள்ளத் தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

சென்னையில் கள்ள தொடர்புக்கு இடையூராக இருந்த கணவனை தோழியுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.