மனைவியை சுட்டுக் கொன்று கணவர் தற்கொலை
கோவை மாவட்டம் பட்டணம்புதூரில் மனைவியை சுட்டுக் கொன்று கணவர் தற்கொலை
மனைவி சங்கீதாவை கொலை செய்த கிருஷ்ணகுமார், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை
கோவை பட்டணம்புதூரில் மனைவியை சுட்டுக் கொன்ற நிலையில், சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்காடு சென்று கிருஷ்ணகுமார் தற்கொலை
Next Story
