கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : '83' படத்தின் புதிய புகைப்படம்

கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது.
கபில்தேவ் பேட்டிங் ஸ்டைலுடன் ரன்வீர் சிங் : 83 படத்தின் புதிய புகைப்படம்
x
கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக கொண்டு, 83 என்ற பெயரில் இந்தி திரைப்படம் உருவாகிறது. கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். இந்நிலையில்,  கபில்தேவின் விருப்பமான பேட்டிங் ஸ்டைலுடன் இருக்கும் படத்தை ரன்வீர் சிங், தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்