"அதிபர் தேர்தலில் பிற நாட்டு அதிபர்களின் தலையீடு" - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புகார்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
அதிபர் தேர்தலில் பிற நாட்டு அதிபர்களின் தலையீடு - அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது புகார்
x
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மீது விசாரணை நடத்த உக்ரைன் அதிபருக்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்