நீங்கள் தேடியது "economy"

யெஸ் வங்கி மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
13 March 2020 8:19 PM GMT

"யெஸ் வங்கி மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்" - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் வங்கியின் மறுகட்டமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?
9 March 2020 7:29 PM GMT

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : பெட்ரோல் - டீசல் விலை குறையுமா..?

கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி - வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைப்பு
6 March 2020 2:50 AM GMT

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வட்டி - வட்டி விகிதம் 8.5 சதவீதமாக குறைப்பு

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் மிக பெரிய வங்கியின் 500 கிளைகள் மூடல்
8 Dec 2019 3:26 AM GMT

இத்தாலியின் மிக பெரிய வங்கியின் 500 கிளைகள் மூடல்

ஐரோப்பா முழுவதும் உள்ள இத்தாலியின் மிக பெரிய வங்கியான யுனிகிரெடிட்டின் 500 கிளைகளை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்
7 Dec 2019 10:42 AM GMT

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்

ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

(30/11/2019) ஆயுத எழுத்து : பொருளாதார வீழ்ச்சி : தற்காலிகமா..? தவறான கொள்கையா..?
30 Nov 2019 6:05 PM GMT

(30/11/2019) ஆயுத எழுத்து : பொருளாதார வீழ்ச்சி : தற்காலிகமா..? தவறான கொள்கையா..?

சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // பொன்ராஜ், அறிவியலாளர் //அஸ்வத்தாமன், பா.ஜ.க // ரமேஷ் சேதுராமன், வலதுசாரி ஆதரவு

பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி ஏற்படவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
27 Nov 2019 7:00 PM GMT

"பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி ஏற்படவில்லை" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்
21 Sep 2019 11:12 AM GMT

நிதியமைச்சர் அறிவிப்பால் தொழிற்சாலைகள் மீண்டு எழும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் காரணமாக சரிந்துள்ள வாகன விற்பனை உடனடியாக மேம்படும் என்று, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை - நாஞ்சில் சம்பத்
12 Sep 2019 2:37 AM GMT

"வேலையிழப்பை மறைக்க நிர்மலா சீதாராமன் புதுக்கதை" - நாஞ்சில் சம்பத்

தனியார் கார்களில் மக்கள் பயணிப்பதால், மோட்டார் வாகன உற்பத்தி குறைந்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது, ஐந்து லட்சம் பேர் வேலை இழப்பு மற்றும் அழிந்து வரும் பன்முகத் தன்மை மறை​ப்பதற்காகத்தான் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

தவறான பொருளாதார கொள்கை : அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும் - தயாநிதிமாறன்
24 Aug 2019 12:59 AM GMT

தவறான பொருளாதார கொள்கை : "அம்பானியும், அதானியும் மட்டுமே தொழில் செய்ய முடியும்" - தயாநிதிமாறன்

பாஜகவின் தவறான பொருளாதார கொள்கையால், இந்தியா பின்னுக்கு சென்றுகொண்டு இருப்பதாக திமுக எம்.பி. தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : சுப்பிரமணியசாமி
23 March 2019 5:22 PM GMT

(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : சுப்பிரமணியசாமி

(23/03/2019) கேள்விக்கென்ன பதில் : ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் - சுப்பிரமணியசாமி

மக்களுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை - சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்
8 Feb 2019 12:20 PM GMT

"மக்களுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை" - சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த திட்டங்களும் இடம்பெறவில்லை என பொருளாதார நிபுணர் சோம வள்ளியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.