இத்தாலியின் மிக பெரிய வங்கியின் 500 கிளைகள் மூடல்

ஐரோப்பா முழுவதும் உள்ள இத்தாலியின் மிக பெரிய வங்கியான யுனிகிரெடிட்டின் 500 கிளைகளை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் மிக பெரிய வங்கியின் 500 கிளைகள் மூடல்
x
ஐரோப்பா முழுவதும் உள்ள இத்தாலியின் மிக பெரிய வங்கியான யுனிகிரெடிட்டின் 500 கிளைகளை மூடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சி காரணமாக உலக முழுவதும் சுமார் எழுபதாயிரம் வங்கி ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்