நீங்கள் தேடியது "Durai Murugan"

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை
25 Oct 2020 12:07 PM GMT

அமைச்சர் துரைக்கண்ணு எக்மோ கருவி மூலம் சிகிச்சை

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைகண்ணுவின் உடல்நிலை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன - முதலமைச்சர்
13 March 2020 9:06 AM GMT

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன - முதலமைச்சர்

என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டி உள்ளார்.

சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு
13 March 2020 8:38 AM GMT

சி.ஏ.ஏ. குறித்த சந்தேகங்களை களைய இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சிறப்பு விளக்கக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

மாடு பிடி வீரரா ஓ.பி.எஸ்? - அவையில் துரைமுருகன் கல கல
18 Feb 2020 9:59 AM GMT

"மாடு பிடி வீரரா ஓ.பி.எஸ்?" - அவையில் துரைமுருகன் "கல கல"

துணை முதல்வர் ஓ.பி.எஸை ஜல்லிக்கட்டு நாயகன் என சொல்வது ஏன்? என பேரவையில் துரைமுருகன் - விஜயபாஸ்கர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்
18 Feb 2020 7:28 AM GMT

இரட்டை குடியுரிமை விவகாரம் : அமைச்சர் பாண்டியராஜன் திசை திருப்புகிறார் - துரைமுருகன்

அமைச்சர் பாண்டியராஜன் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து, பேரவையில் இருந்து தி.மு.கவினர் வெளிநடப்பு செய்தனர்.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்
6 Feb 2020 8:22 PM GMT

"டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்" - திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்​சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் - துரைமுருகன்
27 Jan 2020 1:35 PM GMT

"தஞ்​சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும்" - துரைமுருகன்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலேயே குடமுழுக்கு நடத்த வேண்டும் என தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.01.2020
15 Jan 2020 6:14 PM GMT

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.01.2020

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.01.2020 : போனா போகட்டும் விடுங்க.. எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்ல.. நாங்க கவலையும் படல.. குறிப்பா இவரு கவலைப்படலயாம்..! ஒன்னிலங்க கூட்டணி கட்சியா தான் ஒருத்தர் இவளோ மரியாதையா ஹான்டில் பன்னிறுக்காரு..!

உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும் - ஹெச்.ராஜா
22 Dec 2019 6:07 PM GMT

"உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, கமலுக்கு உலக அறிவும் வேண்டும்" - ஹெச்.ராஜா

நடிகர் கமல் உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, அவருக்கு உலக அறிவும் வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர் - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு
22 Dec 2019 6:00 PM GMT

"நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வாரீர்" - திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் அழைப்பு

நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரும் வருக என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
18 Dec 2019 7:27 AM GMT

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்
5 Dec 2019 10:54 AM GMT

"உள்ளாட்சி தேர்தல் வழக்கு குறித்து திமுக எம்பி வில்சன் விளக்கம்"

"திமுக தரப்பின் வாத நியாயங்களை நீதிபதிகள் ஏற்றனர்"