நீங்கள் தேடியது "DMK Rule"

அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து
5 May 2019 2:45 AM GMT

அரசியல் புரிதல் ஏற்படுத்துகிறது மக்கள் மன்றம் : பார்வையாளர்கள் கருத்து

விருதுநகரில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி, பயனுள்ளதாகவும், அரசியல் புரிதல் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்
4 May 2019 8:07 PM GMT

தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல்

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், பேசியதை அடுத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உத்தரவிட்டதால், அந்த டாஸ்மாக் கடையை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.

தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி - ஸ்டாலின்
3 May 2019 7:52 AM GMT

"தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி" - ஸ்டாலின்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

22  தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - உதயநிதி ஸ்டாலின்
10 April 2019 10:18 AM GMT

22 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் - உதயநிதி ஸ்டாலின்

22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...
7 April 2019 7:30 AM GMT

காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...

காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திருநாவுக்கரசர் பேசியதால் பரபரப்பு.

அதிமுக கொடுத்த விலையில்லா பொருட்கள் குறித்து துரைமுருகன் கிண்டல் பேச்சு
28 Feb 2019 12:15 PM GMT

அதிமுக கொடுத்த விலையில்லா பொருட்கள் குறித்து துரைமுருகன் கிண்டல் பேச்சு

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட விலையில்லா மிக்சி,கிரைண்டர்,மின் விசிறி ஆகியவற்றை காயலான் கடையில் கூட வாங்குவதில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு : பாஜகவும், அதிமுகவும் தான் காரணம் - தயாநிதி மாறன்...
9 Jan 2019 2:34 PM GMT

நீட் தேர்வு : பாஜகவும், அதிமுகவும் தான் காரணம் - தயாநிதி மாறன்...

நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் தான் காரணம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் 2.15 லட்சம் வழக்குகள் அதிரடியாக முடித்து வைப்பு....
4 Jan 2019 12:12 PM GMT

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் 2.15 லட்சம் வழக்குகள் அதிரடியாக முடித்து வைப்பு....

குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் 2.15 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல்.

வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது - கவிஞர் வைரமுத்து
25 Dec 2018 11:01 AM GMT

"வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது" - கவிஞர் வைரமுத்து

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு நேரில் வழங்கினார்.

திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு - முதலமைச்சர் பழனிசாமி
21 Oct 2018 7:44 AM GMT

"திமுக ஊழல்களை மறைக்கவே அதிமுக மீது குற்றச்சாட்டு" - முதலமைச்சர் பழனிசாமி

திமுகவினர் மீதான ஊழல்களை மறைக்கவே அதிமுக ஆட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஏவலாளர்களாக, அதிமுக எம்.பி.க்கள் -டி.கே.எஸ்.இளங்கோவன்
23 Sep 2018 7:23 PM GMT

"மத்திய அரசின் ஏவலாளர்களாக, அதிமுக எம்.பி.க்கள்" -டி.கே.எஸ்.இளங்கோவன்

"ஊழல் குற்றசாட்டை திமுக தலைவர் தானே உற்பத்தி செய்து சொல்லவில்லை" - டி.கே.எஸ்.இளங்கோவன்

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு
22 Sep 2018 7:01 AM GMT

"நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்" - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.