நீட் தேர்வு : பாஜகவும், அதிமுகவும் தான் காரணம் - தயாநிதி மாறன்...

நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் தான் காரணம் என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
x
நீட் தேர்வை கொண்டு வந்தது மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும் தான் காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய அவர், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி இதனால், கேள்விக்குறி ஆகி விட்டதாக கவலை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்