நீங்கள் தேடியது "dina thanthi"

கொரோனா பாதிப்பு - ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?
6 March 2020 2:36 PM GMT

கொரோனா பாதிப்பு - ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?

நாளுக்கு நாளுக்கு கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யை காங்கிரஸ்க்கு அழைத்து தற்கொலைக்கு தூண்டுகிறார்- பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்
22 Feb 2020 3:25 AM GMT

"விஜய்யை காங்கிரஸ்க்கு அழைத்து தற்கொலைக்கு தூண்டுகிறார்"- பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி, அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

முறையாக வருமான வரி கட்டுபவன் நான் - ரஜினிகாந்த்
5 Feb 2020 9:11 AM GMT

"முறையாக வருமான வரி கட்டுபவன் நான்" - ரஜினிகாந்த்

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை குறித்தும் வருமான வரி விவகாரம் தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்
1 Feb 2020 1:19 PM GMT

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசு திட்டங்களை திமுக-வினர்  வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
7 Oct 2019 7:35 AM GMT

"அரசு திட்டங்களை திமுக-வினர் வழக்கு தொடர்ந்து தடை செய்கின்றனர்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட அரியகுளம் கிராமத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து உதயகுமார் பிரசார​ம் மேற்கொண்டார்

ஏழரை - (20.08.2019)
20 Aug 2019 5:09 PM GMT

ஏழரை - (20.08.2019)

ஏழரை - (20.08.2019)

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு
19 Aug 2019 6:45 PM GMT

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் என தினந்தந்தி நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றுகிறது - மலேசிய முன்னாள் அமைச்சர் பாராட்டு
4 May 2019 2:22 PM GMT

மாணவர்களின் கனவை தமிழக அரசு நிறைவேற்றுகிறது - மலேசிய முன்னாள் அமைச்சர் பாராட்டு

அரசு பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் தமிழக அரசின் திட்டத்தை, மலேசிய முன்னாள் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் பாராட்டி உள்ளார்.

வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம் - அமைச்சர் செங்கோட்டையன்
20 Jan 2019 8:27 PM GMT

"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்

"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்"

ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ?
18 July 2018 4:20 PM GMT

ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ?

ஆயுத எழுத்து 18.07.2018 - உண்மையான அதிமுக: தொடர்கிறதா யுத்தம் ? சிறப்பு விருந்தினராக : தங்கதமிழ்செல்வன், தினகரன் ஆதரவாளர் // கோவை செல்வராஜ், அதிமுக // பாலு, அரசியல் விமர்சகர்