ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு

ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் என தினந்தந்தி நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் - தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக் பதிவு
x
ராஜேந்திர சோழனின் புகழ் போற்றும் தலையங்கம் என தினந்தந்தி நாளேட்டின் தலையங்கத்தை சுட்டிக்காட்டி நடிகர் விவேக், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். சோழர்களின் கடற்படை வலிமை குறித்த தலையங்கம் ஒன்று தினத்தந்தி நாளேட்டில் வெளி வந்துள்ளது. பேராசிரயர் சு.ராஜவேலு எழுதியுள்ள இந்த தலையங்கத்தை மேற்கோள் காட்டி சமூக வலைத்தளத்தில், முதல் கடற்படையை உருவாக்கிய மன்னன் இராஜேந்திர சோழன் வரலாற்றை படித்துப் பாருங்கள் என  பதிவு செய்துள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்