"விஜய்யை காங்கிரஸ்க்கு அழைத்து தற்கொலைக்கு தூண்டுகிறார்"- பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி, அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
x
காங்கிரஸ் கட்சிக்கு நடிகர் விஜய் வந்தால் வரவேற்போம் என்று கூறி, அவரை தற்கொலை செய்யும் அளவிற்கு  கே.எஸ்.அழகிரி தூண்டுகிறார் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்