நீங்கள் தேடியது "dam"

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு..!
17 July 2022 4:12 AM GMT

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு..!

மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கடல் போல் காட்சியளிக்கும் வயல்வெளி - 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின
14 Nov 2021 2:32 AM GMT

கடல் போல் காட்சியளிக்கும் வயல்வெளி - 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெய்யாறு, இடதுகரை வாய்க்காலில் இருந்து வெளியேறும் தண்ணீர், வயல்வெளியில் பாய்கிறது.

முல்லை பெரியாறு - தமிழக அரசு விளக்க மனு
13 Nov 2021 5:42 AM GMT

முல்லை பெரியாறு - தமிழக அரசு விளக்க மனு

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு தவறான தகவல்கள் அளித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.

தொடர் மழை - அணைகளின் நீர் வரத்து அதிகரிப்பு
13 Nov 2021 2:15 AM GMT

தொடர் மழை - அணைகளின் நீர் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பேச்சிப்பாறை அணையிலிருந்து மூன்றாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கொள்ளளவை எட்டிய கவிநாடு கண்மாய் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
10 Nov 2021 9:26 AM GMT

முழு கொள்ளளவை எட்டிய கவிநாடு கண்மாய் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து
17 Oct 2021 6:57 AM GMT

பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு - கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து

கன்னியாகுமரி சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கும் வரும் நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியை எட்டியுள்ளது.

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு
16 Oct 2021 2:13 AM GMT

இடுக்கி அணை நீர்மட்டம் உயர்வு - நீல எச்சரிக்கை விடுப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை
13 Sep 2021 3:29 AM GMT

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
30 May 2021 5:44 AM GMT

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடந்த ஆண்டின் கோடை காலத்தை காட்டிலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
26 May 2021 4:54 AM GMT

முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
5 Sep 2020 9:09 AM GMT

"தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு
12 Aug 2020 4:49 AM GMT

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.