நீங்கள் தேடியது "Dam Safety Bill"

அணை பாதுகாப்பு மசோதா : சட்ட பிரிவுகள் தேவை - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்
3 Aug 2019 7:44 AM IST

அணை பாதுகாப்பு மசோதா : "சட்ட பிரிவுகள் தேவை" - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்

அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளதாக மக்களவையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என்றால் 4 அமைப்புகள் எதற்கு ? -  ஆ.ராசா கேள்வி
2 Aug 2019 5:59 PM IST

மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் என்றால் 4 அமைப்புகள் எதற்கு ? - ஆ.ராசா கேள்வி

அணை பாதுகாப்பு மசோதாவிற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அணை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் - ஆ.ராசா
29 July 2019 3:41 PM IST

அணை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் - ஆ.ராசா

அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி, ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதா இறுதி செய்யப்பட்டது - அமைச்சர் கஜேந்திர சிங்
25 July 2019 6:00 PM IST

"அணை பாதுகாப்பு மசோதா இறுதி செய்யப்பட்டது" - அமைச்சர் கஜேந்திர சிங்

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு தமிழகம், கேரளா தவிர பெரும்பாலான மாநிலங்கள் ஆதரவு அளித்திருப்பதாக, மக்களவையில், ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி
20 July 2019 4:02 PM IST

அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிச்சாமி

அணை பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க மக்களவையில் ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்
18 July 2019 3:55 PM IST

அணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க மக்களவையில் ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்

அணை பாதுகாப்பு மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டமாக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

அணை பாதுகாப்பு மசோதா 2019 - மக்களவையில் விவாதிக்க ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்
18 July 2019 2:53 PM IST

அணை பாதுகாப்பு மசோதா 2019 - மக்களவையில் விவாதிக்க ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்

அணை பாதுகாப்பு மசோதா 2019 குறித்து மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை ரவிகுமார் எம்.பி. அளித்துள்ளார்.

அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு ஆபத்து -  அன்புமணி ராமதாஸ்
29 Dec 2018 12:55 PM IST

"அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு ஆபத்து" - அன்புமணி ராமதாஸ்

"தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பாதகம் வரும்" - அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம்: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் - பொன்.ராதாகிருஷ்ணன்
25 Dec 2018 1:08 PM IST

மேகதாது அணை விவகாரம்: "திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்" - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி
24 Dec 2018 5:11 PM IST

"தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற வேண்டும்" - அன்புமணி

தமிழகத்தில் நீர் உரிமையை மீட்க அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது -நீர்வளத்துறை இணை அமைச்சர்  அர்ஜூன் ராம்
24 July 2018 12:17 PM IST

"தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது" -நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம்

தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார்.

அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்
26 Jun 2018 12:30 PM IST

அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்

சட்டப்பேரவையில் தீர்மானத்தை முன் மொழிந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி