"அணைகள் பாதுகாப்பு சட்டத்தால் தமிழகத்திற்கு ஆபத்து" - அன்புமணி ராமதாஸ்

"தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பாதகம் வரும்" - அன்புமணி ராமதாஸ்
x
அணைகள் பாதுகாப்பு சட்டத்தால், தமிழகத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று, பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்