அணை பாதுகாப்பு மசோதா : "சட்ட பிரிவுகள் தேவை" - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்

அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளதாக மக்களவையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதா : சட்ட பிரிவுகள் தேவை - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்
x
அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளதாக மக்களவையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் புகழாரம் சூட்டியுள்ளார். அதே நேரம் கேரளாவில் இருக்கும் அணைகள் மூலம் சில அரசியல் கட்சிகள் தவறான வதந்திகளை பரப்புவதால் அணைகளை பாதுகாக்க சட்ட பிரிவுகளை இந்த மசோதாவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்