நீங்கள் தேடியது "OP Ravindranath"
7 July 2023 8:06 AM IST
ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரம் - ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம்
23 April 2023 7:50 PM IST
🔴LIVE : முப்பெரும் விழா மாநாட்டு ஏற்பாடு - ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி செய்தியாளர் சந்திப்பு
23 Sept 2020 7:59 AM IST
தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள்: "நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும்" - மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் புகழாரம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் சீர்திருத்த மசோதாக்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என்று அதிமுக எம்பி ரவீந்திரநாத் புகழாரம் சூட்டினார்.
3 Aug 2019 7:44 AM IST
அணை பாதுகாப்பு மசோதா : "சட்ட பிரிவுகள் தேவை" - மக்களவையில் ரவீந்திரநாத் வேண்டுகோள்
அணை பாதுகாப்பு மசோதாவை பிரதமர் தொலைநோக்குப் பார்வையில் கொண்டு வந்துள்ளதாக மக்களவையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் புகழாரம் சூட்டியுள்ளார்.
25 July 2019 1:05 AM IST
"திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
திமுகவின் தலைவராக கூடிய தகுதி துரைமுருகனுக்கு உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.
8 July 2019 1:43 PM IST
அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு
தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக எம்பி ரவீந்திரநாத்குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி மிளானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
5 July 2019 10:13 AM IST
ஆதார் சட்டத்திருத்த மசோதா : மக்களவையில் அதிமுக ஆதரவு
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
15 Jun 2019 1:09 PM IST
பிரதமர் மோடியை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் பிரதமர் மோடியை, தமிழக முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
30 May 2019 2:33 PM IST
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுமா?...அதிமுக தலைவர்களிடையே போட்டி...
பிரதமராக 2வது முறையாக மோடி இன்று பதவி ஏற்க உள்ளார். அவரது அமைச்சரவையில், கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
25 May 2019 12:39 PM IST
முதல்வர் , துணை முதல்வர் டெல்லி பயணம் : மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா?
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் டெல்லியில் மாலையில் கூடும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும்,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் தலைநகர் புறப்பட்டு சென்றுள்ளனர்.






