அணை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் - ஆ.ராசா

அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி, ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அணை பாதுகாப்பு சட்ட மசோதா நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் - ஆ.ராசா
x
அணை பாதுகாப்பு சட்ட மசோதாவை, நாடாளுமன்ற தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என திமுக எம்.பி, ஆ.ராசா  தெரிவித்துள்ளார். மக்களவையில் நடைபெற்ற இந்த மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அவர், நிலமும் நீரும் மாநில பட்டியலில் உள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்