மேகதாது அணை விவகாரம்: "திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம்" - பொன்.ராதாகிருஷ்ணன்

மேகதாது அணை விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
x
மேகதாது அணை விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். நாகர்கோவிலில், செய்தியாளர்களை சந்தித்த அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் 320 கோடியில் கட்டப்பட்டுள்ள மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்கள் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்