நீங்கள் தேடியது "Water resources"
14 Aug 2020 11:11 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
கீழ்பவானி மற்றும் சென்னசமுத்திரம் கால்வாய் பகுதி பாசனத்திற்காக, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
3 Sept 2019 2:25 PM IST
"நீர்நிலைகளை பாதுகாப்பதில் தமிழகம் முன்னோடி" - வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்
நீர் நிலைகள் தூர்வாரும் பணிகளிலும், நீர்நிலைகளை பாதுகாப்பதிலும் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
2 Sept 2019 11:33 AM IST
மேட்டூரில் நீர்திறப்பு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 18 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
23 Aug 2019 7:16 PM IST
"சென்னையின் குடிநீர் தேவை விரைவில் பூர்த்தியாகும்" - எஸ்.பி.வேலுமணி
சென்னையில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
19 Aug 2019 3:44 PM IST
ஏரி தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிமாங்குறிச்சி ஊராட்சி புது ஏரியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
18 July 2019 2:11 PM IST
ஏரியில் கொட்டப்படும் குப்பைகள் : விவசாய கிணறு, நீர் நிலைகள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை
ராசிபுரத்தில் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் நகராட்சி குப்பைகளை கொட்டி வருவதால், விவசாய கிணறு மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு, விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
25 Jun 2019 5:59 PM IST
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அனைவரும் செயல்படுத்த வேண்டும் - தமிழிசை
"தொலைநோக்கு பார்வையுடன் தி.மு.க. செயல்படவில்லை"
21 Jun 2019 2:34 PM IST
"தண்ணீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்யப்பார்க்கிறது திமுக" - செல்லூர் ராஜு
குடிநீர் பிரச்சினை தொடர்பான தி.மு.க-வின் போராட்டம் தேவையற்றது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
21 Jun 2019 1:02 PM IST
மேகதாது விவகாரம் : குமாரசாமியின் கருத்துக்கு ஸ்டாலினின் பதில் என்ன? - தமிழிசை கேள்வி
மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் கருத்துக்கு ஸ்டாலினின் பதில் என்ன? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
21 Jun 2019 12:43 PM IST
குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
21 Jun 2019 6:09 AM IST
அனுமதி இல்லாமல் தண்ணீர் விற்பனை செய்த டிராக்டர்களை சிறை பிடித்த மக்கள்...
ஓமலூர் வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நீடித்து வரும் நிலையில், ஆழ்துளை கிணற்று நீரை விற்பனை செய்வதாக இரண்டு டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
21 Jun 2019 5:53 AM IST
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி குடிநீர் ஊரணியை தூர்வாரிய காங்கிரஸ் கட்சியினர்...
ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் ஜே.சி.பி. இயந்திரம் உதவியுடன் குடிநீர் ஊரணியை தூய்மைபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.