நீங்கள் தேடியது "Consulting"

மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் கூட்டம்  : கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை
6 Feb 2019 12:29 PM GMT

மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர்கள் கூட்டம் : கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் இரண்டாம் நாளாக நடைபெற்றது.

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
31 Jan 2019 2:19 PM GMT

குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

எதிர் வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த சக்தி பெண்கள் அமைப்பு
12 Jan 2019 11:26 AM GMT

தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு : ஸ்டாலினை சந்தித்து மனு அளித்த சக்தி பெண்கள் அமைப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களுக்கு அதிக இட ஒதுக்கீடு அளிக்க வலியுறத்தி, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக சக்தி பெண்கள் அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் : முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார், செங்கோட்டையன்
10 Nov 2018 12:27 PM GMT

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் : முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார், செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை...
3 Oct 2018 7:05 AM GMT

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்... அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை...

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக, மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன், முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.

8 வழிச்சாலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை
7 Aug 2018 6:57 AM GMT

8 வழிச்சாலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆலோசனை

மத்திய அரசின் நிதி உதவி மூலம் தமிழகத்தில் நடைபெற்றுவரும் சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுமான பணிகள் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.