நீங்கள் தேடியது "Commission"

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்
10 Sep 2018 8:31 AM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 3 பேர் ஆஜர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இதய நோய் சிறப்பு நிபுணர் சாய் சதிஷ், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை பிசியோ தெரபிஸ்ட் ராஜ் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர்.

ஜெயலலிதா உடல் நல அறிக்கைகளை தயாரித்தது மருத்துவக்குழு மட்டுமே - அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன்
8 Sep 2018 12:10 AM GMT

ஜெயலலிதா உடல் நல அறிக்கைகளை தயாரித்தது மருத்துவக்குழு மட்டுமே - அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன்

ஜெயலலிதாவை பரிசோதனை கூடத்திற்கு அழைத்து செல்லும் போது மட்டுமே சிசிடிவி கேமிராக்கள் நிறுத்தப்பட்டதாகவும், மற்ற நேரத்தில், அவை முழுமையாக இயங்கியதாகவும் ஆணையத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்
7 Sep 2018 3:39 PM GMT

ஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் -  அமைச்சர் சி.வி.சண்முகம்
1 Sep 2018 8:12 AM GMT

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம்

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்
6 Aug 2018 11:19 AM GMT

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்

வார்டு மறுவரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல்- நடிகை ஸ்ருதி
3 Aug 2018 2:31 PM GMT

விசாரணையின் போது பாலியல் துன்புறுத்தல்- நடிகை ஸ்ருதி

விசாரணையின் போது காவல்துறை அதிகாரிகள், பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறை தேவை - தேர்தல் ஆணையத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டம்
3 Aug 2018 4:11 AM GMT

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறை தேவை - தேர்தல் ஆணையத்தை அணுக எதிர்க்கட்சிகள் திட்டம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலி​ல் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்த,எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன​.

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது
3 Aug 2018 2:59 AM GMT

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து மக்களவையில் நிறைவேறியது

இதர பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபா மனு
20 July 2018 3:08 PM GMT

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபா மனு

"அப்பலோ ஆய்வின்போது அனுமதிக்க வேண்டும்" விசாரணை ஆணையத்திடம் தீபா கோரிக்கை

காவலர்களுக்கு வார விடுப்பு : அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
13 July 2018 7:32 AM GMT

காவலர்களுக்கு வார விடுப்பு : அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

காவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை 19ம் தேதிக்குள் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

என்.எல்.சி.யில் டீசல் வழங்கியதில் முறைகேடு என புகார் -சென்னை உயர்நீதிமன்றம்
13 July 2018 5:21 AM GMT

என்.எல்.சி.யில் டீசல் வழங்கியதில் முறைகேடு என புகார் -சென்னை உயர்நீதிமன்றம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் நடந்த முறைகேடு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு, மத்திய அரசு மற்றும் என்.எல்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.