நீங்கள் தேடியது "Chennai Rains"

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
17 July 2019 9:36 AM GMT

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு" - வானிலை மையம்

வருகிற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், நெல்லை, கன்னியாகுமரி, தேனி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
17 July 2019 4:04 AM GMT

காலை முதலே டெல்லியில் கனமழை : மேலும் 2 நாள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை
17 July 2019 4:00 AM GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை முதலே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
16 July 2019 10:11 AM GMT

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
16 July 2019 2:59 AM GMT

சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில், விடிய விடிய இடி - மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

பழநி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட இடைக்கால தடை
26 Jun 2019 12:45 PM GMT

பழநி கோவிலுக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட இடைக்கால தடை

பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான 61 கடைகளை ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

சென்னை சுற்று வட்டாரங்களில் திடீர் மழை...
22 Jun 2019 8:56 PM GMT

சென்னை சுற்று வட்டாரங்களில் திடீர் மழை...

சென்னை சுற்று வட்டாரங்களில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்ததால், விமானங்களின் புறப்பாடும், தரையிறக்கமும் தாமதமாயின.

பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு தாக்கி கொண்ட மாணவர்கள்
20 Jun 2019 8:49 PM GMT

பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு தாக்கி கொண்ட மாணவர்கள்

அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர், கட்டி புரண்டு தாக்கி கொண்டனர்.

தெர்மோகோல் தொழில்நுட்பத்தில் மாடிவீடு...
28 May 2019 6:53 AM GMT

தெர்மோகோல் தொழில்நுட்பத்தில் மாடிவீடு...

பெரம்பலூர் அருகே தெர்மோகோலை பயன்படுத்தி கட்டப்பட்டு வரும் வீட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)
25 April 2019 7:48 AM GMT

"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)

"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு"

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
25 Jan 2019 12:00 PM GMT

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக, 15 நாட்களுக்கு, தண்ணீர் திறந்து விட கோரி, தஞ்சாவூர் மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
4 Dec 2018 7:57 AM GMT

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.