சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை

வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை முதலே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை
x
வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை முதலே சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டமாக காணப்படுவதோடு, மிதமான மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்