நீங்கள் தேடியது "Chain snatching"

தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு...வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்...
31 May 2019 2:40 AM GMT

தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு...வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்...

திருவேற்காடு பகுதியில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வந்த‌தால் போலீசார், தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர்.

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...
22 May 2019 2:28 AM GMT

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கும்பல் கைது...

திருவொற்றியூரில் செயின் பறிப்பில் ஈடுபட்ட5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரயில் கொள்ளையில் ஈடுபட்டு மலேசியாவில் ஹோட்டல்...வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
17 May 2019 10:53 AM GMT

ரயில் கொள்ளையில் ஈடுபட்டு மலேசியாவில் ஹோட்டல்...வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

நீண்ட நாட்களாக ரயில்களில் கொள்ளையடித்து வந்த ரயில் கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
30 April 2019 9:58 AM GMT

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது

கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
10 April 2019 11:03 AM GMT

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது

சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

ஷேர் ஆட்டோவில் சென்ற நபரிடம் செயின் பறிப்பு : தப்பி ஓடிய இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள்
15 Feb 2019 1:10 PM GMT

ஷேர் ஆட்டோவில் சென்ற நபரிடம் செயின் பறிப்பு : தப்பி ஓடிய இளைஞரை மடக்கிப்பிடித்த மக்கள்

நாகையில் ஷேர் ஆட்டோவில் சென்ற நபரிடம் இருந்து செயினை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகை கொள்ளை : பெண் கைது...
7 Feb 2019 9:19 PM GMT

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகை கொள்ளை : பெண் கைது...

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வழக்கறிஞர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு : 2 கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
24 Jan 2019 1:58 PM GMT

வழக்கறிஞர் மனைவியிடம் சங்கிலி பறிப்பு : 2 கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை வில்லிவாக்கம் திருநகர் பகுதியை சேர்ந்த கவிமணி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்
14 Jan 2019 4:23 AM GMT

4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்

கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
2 Jan 2019 2:31 PM GMT

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை நங்கநல்லூரில், நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணிடம் திருமண தோஷம் நீக்குவதாக கூறி கைவரிசை
27 Dec 2018 1:31 PM GMT

பெண்ணிடம் திருமண தோஷம் நீக்குவதாக கூறி கைவரிசை

சென்னை குரோம்பேட்டை ராதா நகரில் வசித்துவரும் பெண்ணிடம் ம‌ர்ம நபர் ஒருவர் நூதன முறையில் செயினை பறித்து சென்றுள்ளார்.

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது
14 Dec 2018 3:25 AM GMT

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்