6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது

சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
x
சென்னை பூங்காநகரில் இயங்கி வரும் நகை பட்டறையில் 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 புள்ளி 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் கைதான கொள்ளையன் ராகுல் அவரது கூட்டாளிகள் அன்மந்த் பவார், பிரகாஷ், அசோக் அய்வாலே ஆகியோர் சென்னை அழைத்து வரப்பட்டனர். வடமாநில கொள்ளையர்களிடம் யானைகவுனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்