நீங்கள் தேடியது "Chain Theft"

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
30 April 2019 9:58 AM GMT

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது

கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
10 April 2019 11:03 AM GMT

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது

சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...
13 Nov 2018 4:23 AM GMT

கன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ராதாமணி, பென்ஷன் தொகையை எடுக்க வங்கிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.

சாவகாசமாக பெண்ணின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
23 July 2018 12:34 PM GMT

சாவகாசமாக பெண்ணின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் வந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.