சாவகாசமாக பெண்ணின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் வந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
சாவகாசமாக பெண்ணின் கழுத்திலிருந்து செயின் பறிப்பு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
x
சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் வந்த நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். 
பெங்களூரு, எச்.எஸ்.ஆர் - லே அவுட்டில் நேற்று நடந்த இந்த சம்பவத்தில், சாலையில் சாதராணமாக நடந்து வந்து பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறிக்கும் சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த பெண்மணி செய்வதறியாமல் கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பியோடி விட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்