நீங்கள் தேடியது "Gold Robbery"

மசாஜ் செய்வது போல் சென்று நகை திருட்டு : பெண்ணை கைது செய்தது போலீஸ்
3 July 2019 7:54 AM IST

மசாஜ் செய்வது போல் சென்று நகை திருட்டு : பெண்ணை கைது செய்தது போலீஸ்

சென்னை தேனாம்பேட்டையில், தொழிலதிபர் வீட்டில் மசாஜ் செய்வது போல் வந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை பெண் ஒருவர் திருடி சென்றார்.

தொடர்ந்து 6 வீடுகளில் திருட்டு : ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை
4 Jun 2019 1:09 PM IST

தொடர்ந்து 6 வீடுகளில் திருட்டு : ரூ.60 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை

வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தங்கம் விடுதி நடத்தி வரும் ஜெகநாதன் நேற்று இரவு தனது வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
30 April 2019 3:28 PM IST

800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது

கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
10 April 2019 4:33 PM IST

6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது

சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார்
12 Sept 2018 12:51 AM IST

வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் : குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார்

சென்னையில் வங்கி மேலாளர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் வீட்டு வேலைக்கார பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து 35 சவரன் தங்க நகை கொள்ளை
9 Sept 2018 3:17 PM IST

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து 35 சவரன் தங்க நகை கொள்ளை

ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு மயக்க மருந்து கொடுத்து 35 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.