நீங்கள் தேடியது "Books"

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
11 Feb 2019 8:56 PM GMT

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

அரசு பள்ளிக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களை தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர்.

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி
22 Jan 2019 1:43 AM GMT

இளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி

திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

படைப்பாளிகளுக்கு அரசு என்றும் துணை நிற்கும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
4 Jan 2019 4:44 PM GMT

"படைப்பாளிகளுக்கு அரசு என்றும் துணை நிற்கும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனை செய்ய வகை செயுயம் புத்தக கண்காட்சி சென்னையில் துவங்கியுள்ளது.

பழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 Nov 2018 7:23 AM GMT

பழ.நெடுமாறன் புத்தகத்தை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்
5 Sep 2018 11:08 AM GMT

கேரளா : புத்தகம், சீருடைகள் இல்லாமல் வந்த மாணவர்கள்

கேரள மாநிலத்தில் மழை நீர் வற்றியதால் இன்று பள்ளி மீண்டும் திறந்த நிலையில், சீருடைகள் இன்றி மாணவர்கள் வந்தனர்.

மதுரையில் புத்தக கண்காட்சி
30 Aug 2018 9:20 AM GMT

மதுரையில் புத்தக கண்காட்சி

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது.

தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்
3 Aug 2018 4:07 PM GMT

தேர்வில் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக காப்பி அடித்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டையே நூலகமாக மாற்றிய சாதனை மனிதர்
2 May 2018 8:30 AM GMT

வீட்டையே நூலகமாக மாற்றிய சாதனை மனிதர்

நெல்லையில் வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான திவான் என்பவர், ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்களை சேகரித்து வீட்டையே நூலகமாக மாற்றியுள்ளார்.