நீங்கள் தேடியது "Bike Theft"

நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓட்டம்
8 Dec 2018 4:18 AM GMT

நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓடியதால், போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வாகன திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது
8 Dec 2018 1:43 AM GMT

வாகன திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது

புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு
27 Oct 2018 12:36 PM GMT

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சென்னை நன்மங்கலத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை
26 Oct 2018 9:26 PM GMT

பெண்ணிடம் இரு சக்கர வாகனம் திருட்டு - கோவிலில் சாமி கும்பிட சென்றபோது கைவரிசை

திருப்பூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரின் அடையாளம் தெரிந்தது
22 Oct 2018 9:03 AM GMT

ரூ.4.50 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரின் அடையாளம் தெரிந்தது

சென்னையில் உயர்ரக வாகனத்தை திருடிச் சென்றவரின் அடையாளம் தெரியவந்ததையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

வடிவேலு காமெடி போல ரூ.4 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு
19 Oct 2018 1:10 PM GMT

வடிவேலு காமெடி போல ரூ.4 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு

நாலரை லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை நூதனமான முறையில் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை அச்சுறுத்தும் பைக் திருடர்கள்
31 Aug 2018 6:12 AM GMT

சென்னையை அச்சுறுத்தும் 'பைக் திருடர்கள்'

சென்னையில், குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.