நீங்கள் தேடியது "Bharat bandth"
21 Jan 2019 11:37 AM IST
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
2 Jan 2019 4:55 PM IST
சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடந்த ஆண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,சீமான், வேல்முருகன், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர், எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
13 Dec 2018 12:42 PM IST
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
கடந்த 57 நாட்களாக குறைந்து வந்த பெட்ரோலின் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
4 Nov 2018 3:37 PM IST
நாகையில் மணமகனுக்கு சைக்கிள் சீதனம்...
நாகையில் பெட்ரோல் விலை உயர்வால் மணமகனுக்கு சைக்கிளை சீதனமாக வழங்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2018 4:06 AM IST
பெட்ரோல், டீசல் விலையை ரூ.25 வரை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலையை ரூ.25 வரை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
5 Oct 2018 5:11 AM IST
பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க முடியாது - புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
5 Oct 2018 1:33 AM IST
10 மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு...
மத்திய அரசு எடுத்த முடிவை தொடர்ந்து 10 மாநிலங்கள் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.
18 Sept 2018 11:13 AM IST
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு : மக்கள் வேதனை
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வைக் கண்டுள்ளதால், அவற்றை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
17 Sept 2018 12:09 PM IST
"கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும்" - முதலமைச்சர் குமாரசாமி
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
17 Sept 2018 7:37 AM IST
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு
கடந்த இரண்டு மாத காலமாக பெட்ரோல் டீசல் விலை தினமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.
17 Sept 2018 7:12 AM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு : அமித்ஷா பேச்சு குறித்து சிதம்பரம் விமர்சனம்
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியது குறித்து முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
11 Sept 2018 2:42 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு : தமாகா சார்பில் செப்.14-ல் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமாகா சார்பில் வரும் 14ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.











