பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க முடியாது - புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க முடியாது - புதுவை முதல்வர் நாராயணசாமி
x
பெட்ரோல் - டீசலை  பொறுத்தவரை, புதுச்சேரியில் விலையை குறைக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநில அரசுகளின் இழப்பீட்டை, தர மத்திய அரசு தயாரா? என கேள்வி எழுப்பினார்.



Next Story

மேலும் செய்திகள்