நீங்கள் தேடியது "puducherry CM"
19 May 2023 2:33 PM GMT
வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள் புதுவை முதல்வர் கொடுத்த உறுதி
10 Oct 2022 10:49 AM GMT
ஸ்ரீரங்கம் கோயிலில் மாணவி கேட்ட கேள்வி - அசராமல் பதில் கொடுத்த புதுச்சேரி முதல்வர்
6 July 2021 5:20 AM GMT
100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் - முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை
புதுச்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி, பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
26 Aug 2020 5:55 PM GMT
"கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" - பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்
கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
18 May 2020 4:34 AM GMT
நிதியமைச்சர் அறிவிப்பு - புதுச்சேரி முதல்வர் வரவேற்பு
மத்திய நிதியமைச்சர் 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் அறிவித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டு தெரிவித்தார்.
1 Jan 2020 10:45 AM GMT
விரைவில் முதல்வர் காப்பீட்டு திட்டம் அமல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்
புதுச்சேரியில் 2020 ஆண்டில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்துப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
26 Nov 2019 1:06 PM GMT
நாராயணசாமிக்கு மூட்டு அறுவை சிகிச்சை
தமது உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
2 Sep 2019 6:59 PM GMT
தூய்மை இந்தியா திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
12 July 2019 12:12 PM GMT
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும், இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
2 July 2019 6:56 PM GMT
பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.