விரைவில் முதல்வர் காப்பீட்டு திட்டம் அமல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

புதுச்சேரியில் 2020 ஆண்டில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்துப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
விரைவில் முதல்வர் காப்பீட்டு திட்டம் அமல் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்
x
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி பிறந்திருக்கும் புதிய ஆண்டில், தரமான மருத்துவம், சிறந்த கல்வி ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கி மாநிலம் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள ஆயுஸ்மான் திட்டத்தோடு, விரைவில் முதல்வர் காப்பீட்டு திட்டமும் அமலுக்கு வரும் என்று நாராயணசாமி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்