பெட்ரோல், டீசல் விலையை ரூ.25 வரை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலையை ரூ.25 வரை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலையை ரூ.25 வரை குறைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய மாநில அரசுகள்  இணைந்து பெட்ரோல், டீசல் விலையில் 25 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என்றார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பாமக சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு கொடுப்போம் என்றார்.



Next Story

மேலும் செய்திகள்