தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை
x
பெட்ரோல் டீசல் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73 ரூபாய் 85 காசுகளுக்கு விற்பனையாகிறது. இது நேற்றைய விலையைவிட 20 காசுகள் அதிகம். இதேபோல, டீசலின் விலையும் 27 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 41 காசுகளுக்கு விற்கப்படுகிறது. கடந்த பத்தாம் தேதிக்கு பிறகு பெட்ரோலின் விலை லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாயும், டீசலின் விலை சுமார் நான்கு ரூபாயும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்