பெட்ரோல், டீசல் விலை உயர்வு : அமித்ஷா பேச்சு குறித்து சிதம்பரம் விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பாஜக தலைவர் அமித் ஷா பேசியது குறித்து முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

x

இது தொடர்பாக தமது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம் கச்சா எண்ணெய் வளம் உள்ள இடத்தை பாஜக கண்டு பிடித்து விட்டதா, கச்சா எண்ணெய்யை இலவசமாக வழங்கப் போகிறார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்