"கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும்" - முதலமைச்சர் குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும் - முதலமைச்சர் குமாரசாமி
x
கர்நாடக மாநிலத்தில், பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலையை இரண்டு ரூபாய் அளவிற்கு குறைக்கும் வகையில், செஸ் வரியை குறைக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பால், அம்மாநில மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்